Filling System-EB_Exam

 Filling System-EB_Exam

கோவை முறைமைகோப்பிடல்

அலுவலக தொடர்பாடலில் கோவைகள் பொதுவான ஊடகமாக திகழ்கின்றன.


கோப்பிடலில் கவனத்திற் கொள்ள வேண்டியவை 

கோவைப்படுத்தும் கடிதங்களின் தன்மை

கடிதங்களின் முக்கியத்துவம்

கோவைகள் பேணப்படும் இடத்தின் தன்மை

கோவைகளை பேணுகின்ற கால எல்லை

கோவைகளை பயன்படுத்தும் தன்மை


கோப்பிடலில் பின்பற்ற வேண்டிய சிறந்த பண்புகள்

கையடக்க தன்மை

பாதுகாப்பு

இலகுவாக அணுகக் கூடிய தன்மை

நெகிழ்வுத்தன்மை

சிக்கனத்தன்மை

வகைப்படுத்தல்

குறுக்குத் தொடர்புகள்

அசைவுக்குறிப்பு

பொருத்தமான தன்மை

சுட்டகராதி பேணல்


சிறந்த சுட்டகராதியின் பண்புகள்

இலகுவானது

சிக்கனமானது

கோவையை இலகுவாகவும் துரிதமாகவும் தேடிக் கொள்ள உதவும்

கோவை முறையோடு பொருத்தப்பாடு உடையதாக இருக்கும்

நெகிழ்வுத்தன்மை உடையது


கோவை வகைகள்

விடயக் கோவை பொதுக்கோவை பிரதான கோவை

உசாத்துணை கோவை

1) வேலைப்படி முறைக்கோவை

2) கொள்கை கோவை

3) சுற்று நிருபங்கள் அறிவுறுத்தல்கள் கோவை

4) முன் மாதிரிக் கோவை

5) தகவல்கள் அறிக்கை கோவை

உப கோவையும் மத்திய கோவையும்

பெயர் வழிக்கோவை

சம்பவக்கோவை நிமித்தக் கோவை நேர்வுக் கோவை

1) உடனடி சம்பவக் கோவை

2) நடவடிக்கை எதிர்பார்க்கும் சம்பவக் கோவை 

3) நடவடிக்கை முடிவடைந்த சம்பவக் கோவை


கோவையைப் பேணும் முறைகள் 

புத்தகக் கோவை முறை

பிளந்த கோவை முறை


கோவைகளை பேணுகின்ற இடம்

மத்திய கோவைப்படுத்தல் முறை

பன்முகப்படுத்தப்பட்ட கோவைப்படுத்தல் முறைகோவைகளை வரிசைப்படுத்தல்

அகர வரிசைப்படி

எண் அடிப்படையில்

புவியியல் ரீதியாக

விடய ரீதியாக

திகதி ரீதியாக


கோவைப்படுத்தல் முறைகள்

பழைய முறை 

நவீன முறை

பழைய முறை

குத்தூசி

பாதுகாப்பு புத்தகமும் உலோக தாங்கிகளும்

சிறிய அறை புறாக்கூண்டு முறை

பெட்டிக் கோவை முறை

விசிறி முறை

திறந்த இறாக்கை முறை


நவீன முறை 

கிடைக் கோப்பிடல் முறை 

நிலைக்குத்து கோப்பிடல் முறை

நுண்கோவை முறை

இலத்திரனியல் கோவை முறை


கடிதங்களை கட்டும் முறை

ஒரு துளை தனிக்கட்டு

இரு துளை தனிக்கட்டு

நான்கு துளை கொண்ட இரட்டைக்கட்டுPdf download 

Comments

Popular posts from this blog

Shanakiyan MP