மக்கள் வங்கி

 மக்கள் வங்கி 



1) 2022 யூலை 1 ஆம் திகதியன்று 61 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்த வங்கி - மக்கள் வங்கி 

2) இலங்கையின் கூட்டுறவு வியாபாரம் கிராமிய வங்கி முறைமை மற்றும் கிராமிய மக்களின் வாழ்வினை கட்டியெழுப்பிடும் நோக்கத்துடன் 1961 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் மக்கள் வங்கி நிறுவப்பட்டது

3) மக்கள் வங்கி நிறுவப்பட்ட போது பிரதமராக இருந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்க

4) அரசின் வியாபாரம் உணவு கூட்டுறவு கடற்படை விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த டீ.பீ.இலங்கரத்னவினால் மக்கள் வங்கி நிறுவுவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

5) மக்கள் வங்கியின் முதலாவது தலைவர் வின்சன்ட் சுபசிங்ஹ





Comments

Popular posts from this blog

Shanakiyan MP